Chengalpattu

News April 10, 2026

செங்கை: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே, தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 10, 2026

தாம்பரம் அருகே ஏரியில் மூழ்கிய வாலிபர் பலி!

image

பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சாய்ராம் (24). இவர், உணவு டெலிவரி வேலை செய்து வந்தார். நண்பர் நவீன் குமார் (25) என்பவருடன் நாராயணபுரம் ஏரி அருகில் அமர்ந்து மது அருந்திய போது, சாய்ராமின் செல்போன் ஏரியில் தவறி விழ, அதனை எடுப்பதற்காக அவர் ஏரியில் இறங்கி தேடிய போது, நீரில் மூழ்கிய சாய்ராம் மாயமானார். இந்நிலையில் சாய்ராம் உடல் கரை ஒதுங்கிய நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 10, 2026

செங்கல்பட்டு: வாலிபர் உடல் நசுங்கி பலி!

image

நெய்வேலியை சேர்ந்த அருண் (29) சாப்ட்வேர் என்ஜினீயராக சோழிங்கநல்லூரில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று, வேலை முடிந்து தனது டூவீலரில் மேடவாக்கத்தில் உள்ள விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார், டூவீலரின் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த அருண் மீது கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் உடலை கைப்பற்றி தாம்பரம் GH-க்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டில் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.9) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 9, 2026

செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

image

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News April 9, 2026

செங்கை: 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

செங்கை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

News April 9, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வசதி!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சுலபமாக வாக்களிக்க வீல் சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தேவையான அளவில் வீல் சேர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் எந்த சிரமமும் இன்றி தங்கள் வாக்குரிமையை செலுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 9, 2026

செங்கை: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

செங்கை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!