India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலோ, பயணிக்கும் இடத்திலோ பெண்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றால் உடனே எதற்கும் தயங்காமல் புகார் அளிக்க அந்தந்த பகுதிகளுக்கான நோடல் அலுவலர்களின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கான அலுவலர்களின் எண்களை தெரிந்துகொள்ள <

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

ஊரப்பாக்கம், ரோகிணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது ககன் சிவனேசன்(32) தினமும் குடித்து விட்டு தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், போதையில் கிரைண்டரில் விழுந்த அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களில் நாளை(ஜன.4) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் , சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 11:45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக சி.பெருமாள் கோவில் – செங்கை இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

மேடவாக்கத்தில் இருந்து செம்மொழி மெயின் சாலை வழியில் பகதூர் சிங்(39) என்பவர் ஓட்டி வந்த பைக் தண்ணீர் லாரி மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கிய பகதூர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். அவர் பின்னால் லிப்ட் கேட்டு வந்த மதுரையைச் சேர்ந்த பாஸ்கர்(28) என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, லாரி டிரைவர் இசக்கியை(24) போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் (02.01.2026) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் மக்களின் அவசரத் தேவைக்காகப் பகிரப்பட்டுள்ளன.

செங்கல்பட்டி மாவட்டம் திருநீர் பகுதியில் திருநீர்மலை நிர்வனப்பெருமா கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தத்தில் பெருமாளின் 4 நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார். இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தல் வீட்டில் உள்ள வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிகை. மேலும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு ஷேர்.
Sorry, no posts matched your criteria.