India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

அரியலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

அரி+இல்+ஊர்= அரியலூர் (அரி- விஷ்ணு; இல்- உறைவிடம்; ஊர்- பகுதி) விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே இந்த அரியலூர் என்று கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டுக் கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என கூறப்படுகிறது. நம்ம ஊரு பெருமையை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

அரியலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <

அரியலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

அரியலூர் நகரில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தாங்கள் பயணித்து வந்த கட்சிகளில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

அரியலூர் நகரில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தாங்கள் பயணித்து வந்த கட்சிகளில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.