India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல், அரியலூர் சட்டமன்ற தொகுதி 149 முன்னே பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. தேர்தல் தொடர்பான பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி விவரங்களை கேட்டறிந்தார்.

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள கைலாஷ் வான்கடே என்பவரை 6385631644 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியரகம் அறிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.18) இரவு 10 முதல் இன்று (மார்ச்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.