Ariyalur

News March 22, 2026

அரியலூரில் வாக்குப்பதிவு பணியாளர்கள் தேர்வு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், நேற்று (மார்ச்.21) மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி தலைமையில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற்கட்ட தற்செயல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.21) இரவு 10 முதல் இன்று (மார்ச்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 21, 2026

அரியலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!