India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

அரியலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் 100% வாக்களிக்க வேண்டும் என கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பொ.இரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

Sorry, no posts matched your criteria.