India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <

அரியலூர் மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணபிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் (30.03.2026), செலவினங்கள் (06.04.2026), வாகன அனுமதி உள்ளிட்ட வழிமுறைகள் விளக்கப்பட்டன. இதில் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அரியலூர், பெரியதிருகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த 20-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமியின் பேரனான தினேஷ்குமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து நகைக்காக பாட்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விக்கிரமங்கலம் போலீசார் தினேஷ்குமார் மற்றும் சசிகுமாரை நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த 17 1/2 பவுன் நகை பறிமுதல் செய்துள்ளனர்.

அரியலூர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <

Sorry, no posts matched your criteria.