Ariyalur

News March 29, 2026

அரியலூர்: விபத்தில் இளைஞர் படுகாயம்

image

உடையார்பாளையம் அடுத்த வாளரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (26). அவர் சித்தி மகன் சுமித் (16) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது உடையார்பாளையம் வாரச்சந்தை அருகே இயற்கை உபாதை கழிக்க பைக்கை நிறுத்திய போது, மற்றொரு பைக் மோதி சுமித் படுகாயமடைந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரியலூர்: சிலிண்டர் குறித்த அறிவித்த கலெக்டர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில், எரிவாயு முகவர்களுடன் நேற்று ஆலோசனை நடைபெற்றது. அதில் LPG உருளை பற்றாக்குறை இல்லை, தேவையின்றி முன்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை பின்பற்றவும், புகார்களுக்கு 04329-228709 எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!