Ariyalur

News February 20, 2026

அரியலூர்: ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் உதவி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கல்வி கடன் மேளா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 107 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News February 20, 2026

அரியலூர்: உங்களுக்கு கரண்ட் பில் அதிகம் வருதா?

image

அரியலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <>இங்கு கிளிக் <<>>செய்து TNEB பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்து, 2 மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்யுங்கள். பின் 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

அரியலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

அரியலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News February 20, 2026

அரியலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

அரியலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 20, 2026

அரியலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

அரியலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News February 20, 2026

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

அரியலூர்: விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

image

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் மணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் மணிவேல் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுத்திட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

error: Content is protected !!