Ariyalur

News February 21, 2026

அரியலூர்: நாதக வேட்பாளார்கள் அறிவிப்பு

image

சட்டமன்ற தேர்தல் 2026ல், நாம் தமிழர் கட்சியின் சார்பில் களமிறங்கும் 234 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. அரியலூர் – தே.புகழேந்தி
2. ஜெயக்கொண்டம் – ரேவதி கலைமணி
3. குன்னம் – இரா.கீர்த்திவாசன்
இத்தகவலை SHARE செய்துவிட்டு, இவர்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என கமெண்ட்டில் கூறுங்கள்!

News February 21, 2026

அரியலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

அரியலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 21, 2026

அரியலூர்: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

அரியலூர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

News February 21, 2026

அரியலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

அரியலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!

News February 21, 2026

அரியலூர்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 21, 2026

அரியலூர்: B.E. முடித்தவர்களுக்கு – அரசு வேலை

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ சார்பில், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News February 21, 2026

அரியலூர்: இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம், செந்துறை உப கோட்டத்திற்கு உட்பட்ட செந்துறை துணை மின் நிலையத்தில், இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, செந்துறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் சிறுகடம்பூர், உஞ்சினி, வஞ்சினபுரம், நல்லாம்பாளையம், செந்துறை, பெரும்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News February 21, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.20) இரவு 10 முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 21, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.20) இரவு 10 முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!