India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤1946 – பிரான்சிடம் இருந்து சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது. ➤1948 – உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது. ➤1990 – எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர். ➤2015 – தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு ஆந்திரப்பிரதேச கடத்தல் தடுப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசனின் புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகி வருகிறது. சிவப்பு நிற ஆடையில் கியூட்டான போஸ்களுடன் ஸ்ருதி இன்ஸ்டாவில் பகிர்ந்த படங்கள்தான் அவை. கூலி, ஜனநாயகன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் அவர் ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை. உங்களுக்கு ஸ்ருதி ஹாசனை பிடிக்குமா?
*கல்வியறிவு பெற்றவராக இருப்பதே ஒரு புரட்சியாளரின் முதற் கடமை. அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். *செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. *மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழித்தல் என்பதைத் தவிர சோசலிசம் என்பதற்கு வேறு எந்த சரியான வரையறையும் இல்லை. *ஒரு புரட்சிகர சூழ்நிலைக்காக ஒருவர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அதை உருவாக்க முடியும்.
குழப்பமாக இருக்கிறதா? தன்னை ’லைப் ஆக்ட்ரஸ்’ எனக் கூறும், சீனாவின் Cao Mei, திருமணம் செய்வதை ஒரு பிசினஸாக்கி இருக்கிறார். திடீரென திருமணம் நிற்கிறது. வேறொரு பெண்ணை ரெடி பண்ணி, மானத்தை காப்பாத்திக்கணும் என்றால், இவரைத் தொடர்பு கொண்டால் போதும். மணப்பெண்ணாக வந்து, போஸ் கொடுத்துவிட்டு சென்று விடுவார். ஆனால், அவர் தொடுவதை அனுமதிப்பதில்லை. இதற்காக, அவர் 1,500 யுவான் (₹18,000) பில்லும் போடுகிறார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 229 ▶குறள்: இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். ▶பொருள்: பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
சினிமா பாடலாசிரியர் விவேக் – சாரதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2015-ம் ஆண்டு திருமணம் செய்த அவர், 10-வது ஆண்டு திருமண நாளையொட்டி குழந்தை பிறந்திருப்பதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். எனக்குள் ஒருவன் திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அவர், ‘ஆளப்போறான் தமிழன்’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
▶ஏப்ரல் – 07 ▶பங்குனி – 21 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 07:30 AM – 09:00 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶நட்சத்திரம்: பூசம் 11.18
நடப்பு IPL சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிராஜ் நேற்றைய போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். அதோடு IPL-லில் 100 விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் சிராஜும் இணைந்தார். இதுவரை 97 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பவர் பிளேயில் விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட அவர் வரும் போட்டிகளில் மேலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கலாம்.
அதிமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்?, என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்ற அக்கறை ஸ்டாலினுக்கு ஏன் என அக்கட்சித் தலைமை கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வை நாட்டிற்கே அறிமுகம் செய்துவிட்டு, அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியது எந்த கூட்டணி என்றும் அதிமுக விமர்சித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என அதிமுகவால் கோரிக்கை வைக்க முடியுமா என ஸ்டாலின் கூறி இருந்தார்.
இன்று (ஏப்ரல் 07) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.