India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஜூலை 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடிப்பில் ஜூன் 27ஆம் தேதி வெளியான ‘கல்கி 2898 AD’ படம் வசூலை குவித்து வருகிறது. இப்படம் வெளியான முதல் மூன்று நாள்களில் முறையே ₹191.5 கோடி, ₹298.5 கோடி, ₹415 கோடி வசூலித்திருந்த நிலையில், நான்கு நாள்களில் ₹500 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் ₹1000 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.
இன்று (ஜூலை 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
* தமிழக காவலர்களுக்கு கருணைத் தொகையை உயர்த்திய முதல்வர்
*T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா
* மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
* டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ₹125 கோடி பரிசு அறிவிப்பு
* நல்ல தலைவர்கள் உருவாக்க வேண்டும் என விஜய் கூறியதில் உள்நோக்கம் இல்லை – திருமாவளவன்
TTF வாசன் நடிக்கும் IPL (Indian Penal Law) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ராதா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கருணாகரன் இயக்கும் இந்தப் படத்தில் TTF வாசன் ஹீரோவாக நடிக்கிறார். கார் ரேஸ் கதைக்களத்தை மையமாக கொண்ட இந்தப் படத்தில் கிஷோர், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். IPL படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
TANGEDCOஇன் மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் செலுத்துதல், மின் கட்டணம் அறிதல் உள்ளிட்ட பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் TANGEDCO மொபைல் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர், மொபைல் எண் கொடுத்து OTP மூலம் Log in செய்ய வேண்டும். பிறகு, உங்கள் Consumer No கொடுத்து, ஆன்லைன் பேங்கிங் மூலம் எளிதாக மின் கட்டணம் செலுத்தலாம். கட்டண விவரங்களையும் அறிய முடியும்.
பாடத் திட்டங்கள் முறையாக இல்லாததால் தமிழகத்தில் திறன் மிக்க நபர்கள் குறைந்து வருகின்றனர் என்று அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செல்வதில் தவறில்லை. ஆனால், அது தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருப்பது தான் கேள்வியை எழுப்புகிறது. பொதுமக்கள் வரிப் பணத்தில் செல்லும் முதலமைச்சர் பயணத்தால் மேற்கொண்ட லாபம் என்னவென்று கேட்டால், ஜீரோ தான் என்று விமர்சித்துள்ளார்.
இரவு தூக்கம் என்பது மனிதர்கள் வாழ்வில் இன்றியமையாதது. அமைதியான இரவு தூக்கத்திற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.
*இரவு உணவை 8 மணிக்கு முன்னதாக சாப்பிடவும்.
*எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு நல்ல தூக்கத்தை தரும்.
*இரவில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
*மிதமான சூட்டில் மஞ்சள் தூள், பூண்டு கலந்த பாலை அருந்துவது ஆழ்ந்த தூக்கத்தை தரும். *தூங்கச் செல்லும் முன் கட்டாயம் பல் துலக்கவும்.
* மேஷம் – நல்ல நாளாக அமையும், *ரிஷபம் – பக்தி உண்டாகும் *மிதுனம் – ஓய்வு கிடைக்கும், *கடகம் – ஆர்வமுடன் செயல்படுவீர் *சிம்மம் – நிம்மதியான நாளாக அமையும், *கன்னி – பாராட்டு தேடி வரும், *துலாம் – வெற்றி உண்டாகும், *விருச்சிகம் – உடல்நலம் மேம்படும், *தனுசு – நன்மை உண்டாகும், *மகரம் – பகை தேடி வரும், *கும்பம் – ஜாக்பாட் அடிக்கும், *மீனம் – பண வரவு இருக்கும்.
Sorry, no posts matched your criteria.