India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶1792 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரி என அறிவிக்கப்பட்டார்.
▶1905 – சுவீடனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக நார்வே மக்கள் வாக்களித்தனர்.
▶2004 – 28ஆவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
▶2008 – ரஷ்யா படைகள் சியார்சியாவின் கோரி நகரைக் கைப்பற்றியது.
▶2015 – பாக்தாத்தில் நடைபெற்ற தற்கொலைத் படை தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர்.
*ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைபட்டிருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கு வெளியேறும் என்கிறார்கள் மருத்துவர்கள். *சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இது முகப்பருக்களை குணப்படுத்த உதவுகிறது. *ஆவி பிடிப்பதால் இறந்த சரும செல்கள் நீங்கி, புதிய சரும செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. *இதனால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும். *மேலும், சைனஸ் பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இறந்துபோன மருத்துவரும் தனது மகளை போன்றவர்தான் என்ற அவர், ஒரு பெற்றோராக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் 4ஆவது நாளாக கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: நீத்தார் பெருமை
▶குறள் எண்: 21
▶குறள்:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
▶பொருள்: ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
அதானி குழுமத்துக்கு நேற்று ஒரே நாளில் $2.4 பில்லியன் (ரூ.20,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில், 1%-ஐ ஒரே நாளில் இழந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் ஒரே நாளில் 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன. கடந்த முறை அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்ட போதும் அதன் பங்குகள் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஆகஸ்ட் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தா.மோ.அன்பரசன் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவை பற்றி பேச திமுகவில் யாருக்கும் தகுதியில்லை என்று விமர்சித்த அவர், முதல்வர் ஸ்டாலின் அவதூறு கருத்தை தெரிவித்த தா.மோ. அன்பரசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார். முன்னதாக, தா.மோ. அன்பரசன் நேற்று முன்தினம் ஜெயலலிதா தொடர்பாக பேசிய கருத்து சர்ச்சையானது.
கொள்ளு பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள சில பண்புகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. அதே போல இந்த பருப்பில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுவதன் மூலம், அடிக்கடி பசி எடுக்காமல் தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கொள்ளு இருக்கிறது.
இன்று (ஆகஸ்ட் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
▶ தமிழகம் முழுவதும் பரவலாக மழை
▶ கல்வியை யாராலும் பறிக்க முடியாது: ஸ்டாலின்
▶ திமுக மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது: அண்ணாமலை
▶ உதயநிதி துணை முதல்வராக வேண்டும்: அமைச்சர் மஸ்தான்
▶ குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது
▶ கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு
Sorry, no posts matched your criteria.