India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶1854 – இந்திய அஞ்சல் துறை உருவாக்கப்பட்டது.
▶1953 – சென்னை மாநிலத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
▶1953 – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம்
▶2001 – ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
▶2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது.
டெஸ்டில் 300 விக்கெட் எடுத்தது நிறைவாக உள்ளதாக ஜடேஜா தெரிவித்துள்ளார். இந்த மைல்கல்லை எட்ட 10 ஆண்டுகள் ஆனதாகவும், இதை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 3000+ ரன்கள் மற்றும் 300+ விக்கெட் எடுத்த வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: மக்கட்பேறு
▶குறள் எண்: 69
▶குறள்:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
▶பொருள்: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
மைசூர் நகர மேம்பாட்டு ஆணையத்தால் பெறப்பட்ட 14 மனைகளை திரும்ப ஒப்படைக்க தயாராக உள்ளதாக சித்தராமையாவின் மனைவி பார்வதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையாவுக்கு எதிராக மைசூர் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதே குற்றச்சாட்டை முன்வைத்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் சித்தராமையாவுக்கு அரசியல் ரீதியாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இன்று (அக். 01) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
▶அக்டோபர் – 01 ▶புரட்டாசி – 15
▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 – 05:15
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM – 01:30 PM
▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால்
▶ சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்
ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 90 தொகுதிகளை கொண்ட அங்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்.18இல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 61% வாக்குகள் பதிவானது. 2ஆவது கட்டமாக 26 இடங்களுக்கு செப். 25இல் தேர்தல் நடந்த நிலையில், அதில் 56% வாக்குகள் பதிவாகின. இன்று 40 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து விரைவில் அறிக்கை வெளியாகும் என தெரிகிறது.
இன்று (அக். 01) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (அக். 01) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.