news

News November 21, 2025

SPORTS 360°: ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்

image

*மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பதிவு செய்தது.
*ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. *இங்கிலாந்து – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இன்று பெர்த்தில் தொடங்குகிறது. *முத்தரப்பு டி20 தொடரில் இலங்கை அணியை 67 வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது.

News November 21, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 21, கார்த்திகை 5 ▶கிழமை:வெள்ளி ▶நல்ல நேரம்: 9.00 AM – 10.30 AM ▶ராகு காலம்: 10.30 AM – 12.00 PM ▶எமகண்டம்: 3.00 PM – 4.30 AM ▶குளிகை: 7.30 AM – 9.00 AM ▶திதி: அதிதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: அசுவினி ▶சிறப்பு : சந்திர தரிசனம். சுக்கிரன் வழிபாட்டு நாள் ▶வழிபாடு : மகாலட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்து வழிபடுதல்.

News November 21, 2025

இந்தியர்களின் சிந்தனை புனிதமானது: RN ரவி

image

சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷரின் தலையீட்டால், நம் நாட்டின் கலை மற்றும் கலாசாரம் சார்ந்த கூறுகள் மறைக்கப்பட்டதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மேற்கத்திய கலாசாரத்தை தவிர்த்து, நம்முடைய பாரம்பரிய கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்றும், ஐரோப்பியர்களை விட இந்தியர்களின் சிந்தனை புனிதம் வாய்ந்தது எனவும் கூறியுள்ளார். நமது கலாசாரம், பண்பாடு 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அவர் தெரிவித்தார்.

News November 21, 2025

தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு

image

கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்த செய்தியை கேட்டதும், இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றும் என EPS விமர்சித்துள்ளார். அதேபோல், இவ்வாறு செய்த திமுகவின் அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக நயினார் நாகேந்திரனும் சாடியுள்ளார். தூய்மை பணியாளர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

News November 21, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News November 21, 2025

ஜொலி ஜொலிக்கும் திஷா பதானி

image

முன்னணி பாலிவுட் நடிகையாக வலம்வரும் திஷா பதானி, ‘தோனி’ திரைப்படம் மூலம் பிரபலமானார். ‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்கு முன்பே, இவருக்கு தமிழ் ரசிகர்கள் இருந்தனர். இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் போட்டோக்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது, இவர் சேலையில் இருக்கும் போட்டோஸை பதிவிட்டுள்ளார். இதில், ஜொலிக்கும் நட்சத்திரமாக மின்னுகிறார். உங்களுக்கும் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் தலைவர் கைது

image

சபரிமலையில் காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான <<17989986>>தங்கம் மாயமான வழக்கில்<<>>, ஏற்கெனவே 5 பேரை கைது செய்து கேரளா SIT விசாரணை நடத்தியது. இதில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேவசம்போர்டின் முன்னாள் தலைவர் பத்மகுமாருக்கு SIT நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி நேற்று நேரில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாலையில் SIT அவரை கைது செய்தது.

error: Content is protected !!