India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (டிச.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் ‘VIJAY 69’ திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு அறிவிப்பாக இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இம்மாதத்தில் போஸ்டர் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று (டிச.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
FIDE சார்பில் USAவின் நியூயார்க் நகரில், உலக ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. உலகின் முன்னணி நட்சத்திரங்கள் விளையாடும் இத்தொடரில், இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்கின்றனர். ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, மகளிர் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி, ஹரிகா களமிறங்குகின்றனர். டிச. 26-28இல் ‘ரேபிட்’ போட்டிகளும், டிச. 30-31இல் ‘பிளிட்ஸ்’ போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இன்று (டிச.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையில் உள்ள நாடு அஜர்பைஜான். இந்நாட்டில் உள்ள ‘யானர் டாக்’ என்ற இடம் உலக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு கடந்த 4,000 ஆண்டுகளாக இயற்கையாகவே தீ எரிந்து கொண்டிருக்கிறது. மழை, பனி, காற்று என எந்த சூழலிலும் இந்த தீ அணையாமல் தொடர்ந்து எரிகிறது. இதற்கு அப்பகுதியில் இயற்கையாகவே அமைந்துள்ள எண்ணெய் வளங்களே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
விஜய் குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்த அக்கட்சியின் அறிக்கையில், தவெக குறித்து புரிதலின்றி அண்ணாமலை பேசியுள்ளார். மக்கள் எல்லா வகை உணவுகளையும் உண்பார்கள். ஆனால், மதவாதம் என்ற நஞ்சை உண்ண மாட்டார்கள். 2026 தேர்தலில் தவெகவை ஆட்சியில் அமர வைத்து, எங்கள் அரசியல் எதிரி திமுகவுக்கும், கொள்கை எதிரி பாஜகவுக்கும் மக்கள் விருந்து வைப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்கள் இடமாறுவதால் டிசம்பர் மாதம் 3 ராசிகள் பண மழையில் நனைய போகிறார்கள். 1) மிதுனம்: தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. துணிந்து ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் வெற்றி தேடி வரும். 2) சிம்மம்: இதுவரை இருந்த உடல்நல பிரச்னைகள் தீரும். பிள்ளைகளின் ஆதரவு உண்டு. பணம் கையில் விளையாடும். 3) கும்பம்: வணிகத்தில் வருமானம் உயரும். ஊதிய உயர்வு உண்டு. அதிர்ஷ்டம் தேடி வரும்.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில், கரூர், மதுரை, திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கோவை, நீலகிரி, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாம் தினசரி பயன்படுத்தும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாதுகாப்பற்றது, அதிக ரிஸ்க் கொண்டது என்கிறது மத்திய அரசின் (FSSAI) புதிய அறிவிப்பு. அதன்படி, மினரல் வாட்டர் & பாட்டில் தண்ணீர் ‘Highest Risk Food Category’யில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது தண்ணீர் பேக்கிங்கில் சிறிய கவனக்குறைவும் நீரின் தரம், சுத்தத்தை பாதிக்குமாம். காசு கொடுத்து வாங்கும் தண்ணீரில் இந்த நிலை எனில், இதற்கு யார் பொறுப்பு?
Sorry, no posts matched your criteria.