India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்மோகன் 1958 இல் பேராசிரியரும், எழுத்தாளருமான குர்ஷரன் கவுரை மணந்தார். இவர்களுக்கு உபிந்தர், தமன், அம்ரித் சிங் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். உபிந்தர் அகோலா பல்கலைக்கழக டீன், 6 புத்தகங்கள் எழுதியுள்ளார். தமன் பல நாவல்கள் எழுதியுள்ளார். அவரது கணவர் அசோக் (IPS) NATGRIDஇன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். அம்ரித் ACLUஇல் வழக்கறிஞராக பணியாற்றுகிறார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 130 ▶குறள்: கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. ▶பொருள்: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
2014இல் மன்மோகனை பலவீனமான பிரதமர் என பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். அப்போது அவர், “நான் பலவீனமான பிரதமர் அல்ல. சமகால ஊடகங்களை விட வரலாறு என்னை மிகவும் அன்பாக நினைவில் கொள்ளும்” என்றார். RTI, வேலைவாய்ப்பு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், கல்வி உரிமைச் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், தேசிய சுகாதாரத் திட்டம், 10% GDP என்ற சாதனை மூலம் தான் பலவீனமான பிரதமர் அல்ல என்பதை நிரூபித்தவர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ” மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. இந்தியாவை மகத்தான ஞானத்துடனும், நேர்மையுடனும் வழிநடத்தினார். குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செய்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் தேசத்திற்கான அவர் ஆற்றிய இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்றார்.
▶டிசம்பர் 27 ▶மார்கழி- 12▶கிழமை: வெள்ளி ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶சூலம்: மேற்கு ▶திதி: துவாதசி ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: விசாகம் ▶சந்திராஷ்டமம்: ரேவதி.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை காலை ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவையொட்டி ஒரு வாரம் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று (டிச.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
6 முறை ராஜ்ய சபா MP- ஆக இருந்த மன்மோகன் சிங், ஒருமுறைகூட மக்களவை MP ஆக இருந்ததில்லை. 1991-ல் முதல் முறை பதவியேற்றவர், 2024 வரை 33 ஆண்டுகள் பார்லிமெண்டில் இருந்துள்ளார். 1999-ல் தெற்கு டெல்லி LS தொகுதிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 5 முறை அஸ்ஸாமில் இருந்தும், கடைசி முறை ராஜஸ்தானிலும் தேர்வானார். கள அரசியலை தாண்டி எதிர்க்கட்சி தலைவர், PM போன்ற முக்கிய பதவிகளை அலங்கரித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்ற பிரதமர்களை போல் நிறைய பேசி நாம் பார்த்திருக்க மாட்டோம். அவர் வார்த்தைகளால் பேசக்கூடியவர் அல்ல. செயல் வீரர். 1991 முதல் 1996 வரை நாட்டின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய அவர், பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் அதிகபட்ச GDP வளர்ச்சி விகிதம் 10.2% இருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.