News February 1, 2026

Budget 2026: தமிழகத்திற்கு சிறப்பு கவனிப்பு?

image

<<19017633>>மத்திய பட்ஜெட்டில் <<>>தமிழகத்திற்கு சில சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது *சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி *சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு நிதி *ஓசூரில் ஐபோன் தயாரிப்பு & மின்னணு பொருள்களுக்கான உற்பத்தியை ஊக்குவிக்க கூடுதல் நிதி *குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்பட பல திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!