News March 26, 2026

Broken நாட்டை(PAK) Broker நாடாக வளர்த்த மோடி: காங்கிரஸ்

image

மோடி ஆட்சியில், ‘Broken’ நாடான PAK, ‘Broker’ நாடாக மாறியுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இந்தியா தரகர் நாடு இல்லை என <<19479122>>ஜெய்சங்கர்<<>> பேசியதை குறிப்பிட்ட அவர், சமரசம் செய்யும் அளவுக்கு PAK மாறியதற்கு பாஜக அரசின் தோல்வியே காரணம் என்றார். மேலும், மும்பை தாக்குதலுக்கு பின் PAK-ஐ உலக அரங்கில் காங்., அரசு தனிமைப்படுத்தியது, ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாஜகவால் இதை செய்யமுடியவில்லை என்றார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!