News April 14, 2026
BREAKING: ₹8,000 டோக்கனுக்கு தடை.. ஸ்டாலின் அதிர்ச்சி

TN முழுவதும் திமுகவினர் <<19644358>>₹8,000 டோக்கன்<<>> விநியோகித்து வாக்கு சேகரிப்பது சர்ச்சையானது. ஆனால், இதை EC-ன் அனுமதி பெற்றே விநியோகிப்பதாக திமுகவினர் கூறினர். இந்நிலையில், இந்த டோக்கன்களை ஊடக விளம்பரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம் என்றும், அச்சிட்டு துண்டு பிரசுரங்களாக பயன்படுத்த அனுமதி கிடையாது என EC விளக்கியுள்ளது. அச்சிடப்பட்ட பொருள்களை வழங்குவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று EC விளக்கமளித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.