News February 25, 2026
BREAKING: ₹2,000… முதல்வர் புதிய அறிவிப்பு

குமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த CM ஸ்டாலின், 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடலில் காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணங்கள் கிடைக்கும் வரை மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், மீனவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் கல்வி, திருமண உதவித் தொகைகள் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.