News April 20, 2026
BREAKING: ஸ்டாலின், விஜய்.. ஒன்றாக இணைந்தனர்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு ஸ்டாலின், சீமான், <<19655003>>விஜய்<<>> என ஒட்டுமொத்த தமிழக அரசியல் தலைவர்களும் (அதிமுக கூட்டணி தலைவர்கள் தவிர்த்து) எதிர்த்துள்ளனர். இதனால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தமிழகத்தின் பிரதான பிரச்னைக்காக ஆளும்கட்சி, எதிர்கட்சி என அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்ப்பது ஆரோக்கியமான பாலிடிக்ஸ் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.