News March 15, 2026
BREAKING: விலகுவேன்.. திமுகவுக்கு எச்சரிக்கை

தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்காவிட்டால் அந்தக் கூட்டணியில் இருந்து விலக தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். கூடுதல் தொகுதிகள், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5% உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் குறித்து திமுக தலைமை முடிவெடுக்காவிட்டால் தனித்து போட்டியா?, மாற்றுக் கூட்டணியில் இணைவதா? என்பதை அறிவிப்போம் என கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.