News March 22, 2026
BREAKING விருதுநகர்: காங்கிரஸ் மூத்த நிர்வாகி காலமானார்

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்த மூத்த முன்னாள் மத்திய அரசு வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான M.K. முருகானந்தம் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். காங்கிரஸ் கட்சியில் இளம் வயதுமுதல் நேர்மையுடன் செயல்பட்டு வந்த இவரது மறைவிற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.