News April 14, 2026
BREAKING: விஜய் பரப்புரை.. சூலூர் வேட்பாளர் மயக்கம்!

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள கோவையிலிருந்து சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில், விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடத்தில் திரண்டிருந்தவர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். கணியூர் சுங்கச்சாவடியில் விஜயை வரவேற்க காத்திருந்த கோவை மாவட்டம் சூலூர் வேட்பாளர் சுகுமார் திடீரென மயக்கமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.