News February 2, 2026

BREAKING: விஜய் கட்சியில் இணைகிறார் முன்னாள் எம்பி

image

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஆந்திராவின் திருப்பதி தொகுதி Ex எம்பியும், ஓய்வுபெற்ற IAS அதிகாரியுமான வேலகப்பள்ளி வரப்பிரசாத் ராவ், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளார். இதற்காக சற்றுமுன் அவர், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தமிழக கேடர் IAS அதிகாரியாக இருந்த இவர் திருவள்ளூர், காஞ்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டராக பணிபுரிந்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!