News April 2, 2026
BREAKING: விஜய் அதிரடி முடிவு

கரூர் துயரத்துக்கு பிறகு மீண்டும் விஜய் தேர்தல் பரப்புரைக்காக கரூர் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை கரூருக்கு அழைத்துள்ளதாகவும், பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக தலைமை தெரிவித்திருப்பதாகவும் மா.செ., மதியழகன் தெரிவித்துள்ளார். அனுமதி வழங்கினால் அனைத்து இடங்களுக்கும் செல்ல விஜய் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், விஜய் மீண்டும் கரூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.