News February 22, 2026

BREAKING: விஜய்க்கே ஆதரவு.. பண்ருட்டி ராமச்சந்திரன்

image

OPS அணியிலிருந்து பிரிந்து ‘MGR ADMK’ கட்சியை தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். MGR கட்சி ஆரம்பித்தபோது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ, அதே அளவிற்கு விஜய்க்கும் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். மேலும், MGR, ஜெ.,வின் இடத்தை பிடித்துவிட்ட விஜய், திமுகவுக்கு மாற்று சக்தி; அவர் 2026-ல் அதிமுக வாக்கை கணிசமாக பிரிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!