News February 25, 2026
BREAKING: விஜய்க்கு ஆதரவு கொடுத்தார்

விஜய்க்கு ஆதரவாக ஜெ.,வின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேசியுள்ளார். 2026 தேர்தலில் விஜய், அதிமுக ஓட்டை பிரிப்பதோடு மட்டுமல்லாமல், எல்லா கட்சியினர் ஓட்டையும் கணிசமாக பிரிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரின் இன்றைய மேடை பேச்சுக்கள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெ., பேசியதுதான் எனவும் தெரிவித்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரனை தொடர்ந்து ஜெ.தீபாவும் விஜய்க்கு ஆதரவாக பேசியது குறித்து உங்கள் கருத்து?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.