News March 27, 2026
BREAKING: ராணிப்பேட்டை: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அரக்கோணத்தில்(தனி) சு.ரவி, ஆற்காட்டில் S.M குமார், ஆகியோர் களம் காண உள்ளனர். இந்த தொகுதியில் இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.