News February 3, 2026
BREAKING: ராணிப்பேட்டையில் பயங்கர விபத்து; 28 பேர் படுகாயம்!

சோளிங்கரில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பெருங்காஞ்சி ஏறி அருகே எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 ஓட்டுனர்கள் மற்றும் 26 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்த தொண்டபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.