News April 3, 2026
BREAKING: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மொடக்குறிச்சி தொகுதியில் கிருத்திகா சிவ்குமார் போட்டியிடுகிறார்.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.