News April 14, 2026
BREAKING: மேலும் ₹3,000.. புதிதாக அறிவித்தார்

*விவசாயிகளுக்கு PM-KISAN நிதியுதவியுடன் மாநில அரசின் பங்காக ₹3,000 (ஆண்டுக்கு ₹9,000) வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, கோழி வளர்ப்புக்கு ₹50,000 நிதி வழங்கப்படும் * வீட்டு உபயோகத்திற்கான மேற்கூரை சோலார் பேனல் அமைப்பதற்கு மத்திய அரசின் ஊக்கத்தொகையுடன் மாநில பங்காக ₹25,000 (மொத்தம் ₹1,00,000) வழங்கப்படும் என கூறியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.