News April 1, 2026
BREAKING: ப்ரீமியம் பெட்ரோல் விலை உயர்ந்தது

மேற்காசிய போர் பதற்றத்தால் ப்ரீமியம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ப்ரீமியம் வகை பெட்ரோல் 1 லிட்டர் ₹149-லிருந்து ₹160 ஆகவும், டீசல் ₹91.49-லிருந்து ₹92.99 என அதிகரித்து விற்பனையாகிறது. அதேபோல், விமான எரிபொருள் விலை 1000 லிட்டருக்கு ₹96,638-லிருந்து வரலாற்றிலேயே முதல்முறையாக ₹2.07 லட்சம் என 2 மடங்காக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. இதனால் விமான கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.