News January 5, 2026

BREAKING: பொங்கல் பரிசு பணம்.. அரசு புதிய அறிவிப்பு

image

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹3,000 வழங்கப்படும் என CM ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ₹6,687 கோடியை ஒதுக்கி தற்போது அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ₹3,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. SHARE IT.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!