News January 9, 2026
BREAKING: பொங்கலுக்கு ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகாது

ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என ஐகோர்ட் தனி நீதிபதி இன்று காலை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்திருந்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து, வழக்கு விசாரணையை ஜன.21-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதனால், பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆகாது என்பது உறுதியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.