News February 28, 2026

BREAKING: புது சிக்கலில் தோனி!

image

இந்திய அணியின் Ex. கேப்டன் தோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டு மனையை தவறாக பயன்படுத்தியதாக ஜார்க்கண்ட் வீட்டுவசதி வாரியம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு அவருக்கு ஒதுக்கிய மனையை குடியிருப்பு விதிகளை மீறி வணிக நடவடிக்கைகளுக்கு தோனி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஞ்சி ஹர்மு சாலையில் உள்ள தோனியின் வீட்டில் நோய் கண்டறியும் மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!