News April 12, 2026
BREAKING: பிரபல வில்லன் நடிகர் காலமானார்

பேட்மேன்(Batman) படம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மனங்களை வென்ற பிரபல வில்லன் நடிகர் ஜான் நோலன்(87) காலமானார். இவர், பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனின் மாமா ஆவார். மேலும், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘Dunkirk’, ‘The Dark Knight Rises’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ், நாடகங்களில் ஜான் நோலன் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.