News January 30, 2026

BREAKING: பிப்.4-ல் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்

image

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 4-ம் தேதி அதிமுக மா.செ.,க்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் EPS தலைமையில் காலை 10:30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கூட்டணி, தேர்தல் வியூகம், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மா.செ.,க்கள் கூட்டத்தின்போது முதற்கட்ட தேர்தல் அறிக்கையை EPS வெளியிட்டதால், இக்கூட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!