News February 25, 2026

BREAKING: நல்லகண்ணு காலமானார்

image

சுதந்திரப் போராட்ட வீரரும், CPI மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு(101) உடல் நலக்குறைவால் காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் கடந்த 15 நாள்களாக சென்னை ராஜீவ் காந்தி GH-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. தமிழக அரசியலில் பொதுவுடமையின் இலக்கணமாக திகழ்ந்த அவருக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!