News February 16, 2026

BREAKING: நயினாருக்கு எதிராக சீறிய நடிகை த்ரிஷா

image

அருவருக்கத்தக்க வகையில் தன்னை பற்றி முக்கிய <<19135589>>அரசியல் தலைவர்<<>> பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை என நயினார் நாகேந்திரனுக்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களில் தன் பெயரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், தனது தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிப்பது முறையல்ல என்றும் தனது வழக்கறிஞர் நித்தியாஷ் நட்ராஜ் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!