News April 20, 2026

BREAKING: நகைக்கடன் மதிப்பு 4 மடங்கு அதிகரிப்பு

image

இந்தியாவில் நகைக்கடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக ‘சிபில்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. *2022 மார்ச் – 2025 டிசம்பர் வரையிலான நகைக்கடன்களின் மதிப்பு 3.8 மடங்கு அதிகரிப்பு. *பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு 57% லிருந்து 62% ஆக உயர்வு. *கடன் பெறுபவர்களில் பெண்களின் பங்கு 36% லிருந்து 39% ஆக உயர்வு. அதேநேரம், முதல்முறை கடன் பெறுவோர் 10% லிருந்து 6% ஆக சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!