News February 22, 2026

BREAKING: தேர்தலில் அபார வெற்றி.. பிரபலங்கள் வாழ்த்து

image

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ரஜினி, மாரிசெல்வராஜ், மிஷ்கின், விஷால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், ‘நலம் காக்கும்’ அணி சார்பில் போட்டியிட்ட ஜி.கே மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!