News February 21, 2026

BREAKING தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு.!

image

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை சீமான் அறிவித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடுபவர்களின் விவரம்,

1.விளாத்திகுளம் – பாலாஜி
2.தூத்துக்குடி – இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக்
3.திருச்செந்தூர் – ஒபிலியா
4.ஸ்ரீவைகுண்டம் – சண்முகசுந்தரம்
5.ஓட்டப்பிடாரம் – அனுசியா
6.கோவில்பட்டி – பாண்டி

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!