News January 4, 2026
BREAKING: திமுக மூத்த தலைவர் காலமானார்

திமுக மூத்த தலைவரும், Ex MP-யுமான எல்.கணேசன் (92) வயதுமூப்பு காரணமாக காலமானார். தஞ்சை பாலாஜி நகரில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. தலா 3 முறை MLA, 2 முறை MP பதவிகளை வகித்துள்ளார். வைகோ மதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்த கணேசன், மீண்டும் திமுகவில் இணைந்தார். மிசாவில் கைதான இவர் ‘மொழிப்போர் தளபதி’ என்றும் அழைக்கப்படுகிறார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.