News January 28, 2026
BREAKING: திண்டுக்கல் அருகே அதிரடி கைது

திண்டுக்கல், நாகம்பட்டி பகுதியில் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து சிலர் தங்கியிருப்பதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். விசாரணையில், அங்கு தங்கியிருந்தவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த அ.மசூத் மியா(25) மற்றும் மு.முகமது அலமின்(30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.