News February 26, 2026

BREAKING: தமிழ் நடிகர் காலமானார்.. குவியும் அஞ்சலி

image

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்ட திரைக்கலைஞர் பாக்யநாதன் மாரடைப்பால் காலமானார். ‘சித்திரை சோலை’ என்ற படத்தில் ராதிகாவுடன் நடித்திருந்த அவர், ‘என்றும் அன்புடன்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதுதவிர, பல திரைப்படங்களுக்கு பாடல்களையும் பாக்யநாதன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதி அஞ்சலிக்கு பின், குன்றத்தூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. RIP

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!