News February 5, 2026
BREAKING: தமிழகத்தில் பறவை காய்ச்சலா? CLARITY

சென்னையில் கடந்த சில நாள்களாக காகங்கள் தொடர்ச்சியாக உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இது H5N1 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என உறுதிப்படுத்தியுள்ள கால்நடைத்துறை, இறந்த காகங்களை கையால் தொட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், அவற்றை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க உத்தரவிட்டுள்ளது. இதுவரை, பறவை காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.