News April 14, 2026
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1,280 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹160 உயர்ந்து ₹14,220-க்கும், சவரன் ₹1,13,760-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹265 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தலா 1% உயர்ந்துள்ளதன் எதிரொலியாக நம்மூரிலும் நகைகள் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.