News February 26, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

இன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹14,930-க்கும், சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹1,19,440-க்கும் விற்பனையானது. இந்நிலையில், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் $50.35 உயர்ந்து $5,208.72-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால், நாளை இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!